வங்கதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்: ரஷித்கான் 11 விக்கெட்டுக்கள்

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித்கான் வீழ்த்தியதால் வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸ் : 342/10

ரஹ்மத் ஷா: 102
ஆஷ்கார் ஆப்கன்: 92

வங்கதேசம் முதல் இன்னிங்ஸ்: 205/10

மொமியுல் ஹக்: 52
மொசாதீக் ஹூசைன்: 48

ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்ஸ்: 260/10

இப்ராஹிம் ஜாட்ரான்: 87
அப்சர் ஜாஜாய்: 50

வங்கதேசம் 2வது இன்னிங்ஸ்: 173/10

ஷாகிப் அல் ஹசன்: 44
ஷதாம் இஸ்லாம்: 41

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *