ரோஹித்சர்மா அபார சதம்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தனது லீக் போட்டியில் விளையாடி இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரோஹித் அபாரமாக விளையாடி 122 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா:227/9  50 ஓவர்கள்

மோரீஸ்: 42
டூபிளஸ்சிஸ்: 38
மில்லர்: 31
ரபடா: 31

இந்திய அணி: 240/4  47.3 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 122
தோனி: 34
கே.எல்.ராகுல்: 26
விராத் கோஹ்லி: 18

ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *