ரூ.54 ஆயிரம் சம்பளத்தில் கூட்டுறவு வங்கி வேலை வேணுமா? இதோ தகவல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் என்பதால் இன்னும் ஒன்பது நாட்களே உள்ளது. எனவே இன்றே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பங்களை அனுப்பவும்

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 60

சம்பளம்: மாதம் ரூ.16,000 – 54,000

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வரை

தகுதி: இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் அறிவு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.12.2019

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

விண்ணப்பிக்க டைசி தேதி: 30.09.2019″

மேலும் விபரங்களுக்கு http://www.drbvellore.net/recruitment/admin/images/Vellore_DRB_Advertisement%20%20UCCS_PACS124688_1567691798.pdf என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளவும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *