ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் முதல் சம்பளம்: ஒரு அசத்தல் வேலைவாய்ப்பு

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதால் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் மிஸ் செய்யாமல் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது

நமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களிள் ஒன்றாக விளங்கும் இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட-கிழக்கு மண்டலங்களில் 304 மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 304

வடக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 187
சம்பளம்: ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.1,40,000 வரை

ஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு உண்டு

விண்ணப்பக்கட்டணம்: ரூ.800

இந்த பணிகுறித்த மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள https://www.recruitmentfci.in/category_two_main_page.php?lang=en என்ற இணையதளம் சென்று தெரிந்துகொள்ளவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *