ரூ.1500 போன் ரூ.699க்கு: ஜியோ வழங்கும் அதிரடி தீபாவளி சலுகை

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் ரூ.1500க்கு ஜியோ போனை வாடிக்கையாளர்களுக்கு அளித்தது. இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

இந்த நிலையில் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ரிலையன்ஸ் ஜியோ போன்கள், தீபாவளி சலுகையாக 699 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி ரூ.699க்கு போன் வாங்குபவர்களுக்கு 700 ரூபாய் மதிப்புள்ள ரீசார்ஜ் சலுகைகளையும் கிடைக்கும் என ஜியோ அறிவித்துள்ளதால் இந்த போனை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply