ரூ.15 கோடிக்கு விலை போன 16ஆம் நூற்றாண்டின் பண்ணை வீடு

தென்மேற்கு இங்கிலாந்து பகுதியில் உள்ள Somerset என்ற இடத்தில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான பண்ணை வீடு ஒன்று சுமார் ரூ.15 கோடிக்கு விலை போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

31 ஏக்கரில் உள்ள பண்ணை வீடு, பலவிதமான காய்கறி தோட்டங்கள் அடங்கியுள்ள இந்த பண்ணை வீடு இங்கிலாந்து நாட்டின் சிறந்த பண்ணை வீடு என்ற விருதையும் வென்றுள்ளது

3,725 சதுர அடி பரப்பளவு உள்ள இந்த பண்ணை வீட்டில் டிராயிங் ரூம், சிட்டிங் ரூம், டைனிங் ரூம், சமையலறை, ஃபேமிலி ரூம் மற்றும் ஐந்து படுக்கையறை, இரண்டு பாத்ரூம்கள் ஆகிஅவை உள்ளது. அழகிய கலைநயத்துடன், நல்ல பராமரிப்புடன் உள்ள இந்த வீட்டை வாங்க பல பணக்காரர்கள் போட்டி போட்ட நிலையில் Caroline மற்றும் Will Atkinson என்பவர்கள் இந்த பண்ணை வீட்டை வாங்கியுள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *