shadow

பரபரப்பு தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூஜைகள் சமீபத்தில் செய்யப்பட்ட நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன

இந்த நிலையில் ராமர் கோவில் குறித்த கால நிகழ்வுகள் அடங்கிய தகவல்கள் 2000 அடி ஆழத்தில் வைக்கப்பட உள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது

ஆனால் இந்த தகவலை ராமர் கோவில் கட்டுமான பணியை அமைப்பின் பொதுச் செயலாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்

இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் 2000 அடி ஆழத்தில் அதுபோன்ற எந்த தகவலையும் வைக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *