shadow

ராமராஜன் படத்தை காப்பி அடித்தாரா மணிரத்னம்? பரபரப்பு தகவல்

மணிரத்னம் தயாரிப்பில் நேற்று வெளியான ’வானம் கொண்டட்டும்’ என்ற படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் ராமராஜன் நடித்த ’தங்கமான ராசா’ என்ற படத்தின் காப்பி என்று கூறப்படுகிறது

கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போன தந்தை பல ஆண்டுகள் கழித்து ஜெயிலில் இருந்து விடுதலை ஆகும் போது பழிவாங்கும் கிராமத்து பங்காளிகளின் கதைதான் தங்கமான ராசா என்பது குறிப்பிடத்தக்கது. இதே கதையை நகர பாணியில் ’வானம் கொண்டட்டும்’ என்ற படத்தை எடுத்துள்ளார்கள் என்றும் ராமராஜனின் தங்கமானராசா படத்தின் அப்பட்டமான காப்பிதான் வானம் கொண்டடும் படம் என்றும் ஒரு சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *