ராஜீவ் கொல்லப்பட்ட 1991ல் சீமான் யார்? உண்மையை தோலுரிக்கும் நெட்டிசன்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என கூறும் சீமான், அவர் கொல்லப்பட்ட 1991ஆம் ஆண்டு யார் என்றே தெரியாத ஒரு நபராக இருந்தார் என்பதுதான் உண்மை

1994ஆம் ஆண்டு தான் சீமான், மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படத்தில் அஸோசியட் இயக்குனராக பணிபுரிந்தார். அந்த படத்திலேயே அவரை யார் என்று பலருக்கும் தெரியாது எனில் 1991ல் அவரை எப்படி தெரிந்திருக்க முடியும்

1991ல் ராஜீவ் காந்தி என்பவர் பிரதமர் வேட்பாளர். அதற்கும் முன் பிரதமராக இருந்தவர். அவரை கொல்லும் அளவுக்கு சினிமாத்துறையில் யாரென்றே தெரியாத சீமானால் எப்படி முடிந்தது?

அரசியலில் பொய் சொல்லுவது என்பது சகஜம்தான். ஆனால் சீமான் சொல்வது அண்டப்புழுகு ஆகாசப்புழுகாக உள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *