நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 45வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சென்னை அணிக்கு இருந்த நூலிழை வாய்ப்பும் நழுவியது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. 196 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 196 அடித்து வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 107 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது
Leave a Reply