ராஜஸ்தானுக்கு 3வது வெற்றி: மும்பையை வீழ்த்தியது

மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36வது போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த அணிக்கு கிடைத்த 3வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

மும்பை அணி: 161/5 20 ஓவர்கள்

டீகாக்: 65
சூர்யகுமார் யாதவ்: 34
கட்டிங்: 13

ராஜஸ்தான் அணி:

ஸ்மித்: 59
பராக்: 43
சாம்சன்: 35

ஆட்டநாயகன்: ஸ்மித்

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *