ரஹிம் சதமடித்தும் ஆஸ்திரேலியா கொடுத்த இலக்கை அடைய முடியாத வங்கதேசம்

நேற்றைய உலக்ககோப்பை கிரிக்கெட் போட்டியின் 26வது லீக் போட்டியில் வங்கதேச அணியின் ரஹிம் அபாரமாக விளையாடி 102 ரன்கள் அடித்தார். இருப்பினும் 382 என்ற இலக்கை அடைய முடியாத வங்கதேச அனி 333 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா அணி மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து: 381/5 50 ஓவர்கள்

வார்னர்: 166
பின்ச்: 53
காவாஜா: 89
மேக்ஸ்வெல்: 32

வங்கதேசம்: 333/8

ரஹிம்: 102
மஹ்முதுல்லா: 69
தமிம் இக்பால்: 62
ஷாகிப் அல் ஹசன்: 41

ஆட்டநாயகன்: வார்னர்

இன்றைய போட்டி: இங்கிலாந்து மற்றும் இலங்கை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *