ரஜினி மகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2வது மகள் திருமணம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த திருமணத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் வரவேற்பு புகைப்படத்தை பதிவிட்டு, திருமண வாழ்த்துக்க்ள் என குறிப்பிட்டுள்ளார். செளந்தர்யா இயககிய ‘கோச்சடையான்’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *