ரஜினி-அஜித்தை அடுத்து விஜய்-விஜய்சேதுபதி மோதல்

கடந்த பொங்கல் தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் ரிலீஸ் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படமும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது

‘வாலு’ படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா நிறுவனம் தயாரிப்பில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா நடித்த ‘சங்கத்தமிழன் திரைப்படத்திற்கு விவேக்-மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *