ரஜினியை சந்தித்த, அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர்

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினியை, அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் சந்தித்தார். சில நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று தான் ரஜினிகாந்த் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *