ரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகாஅ நிறுவனம் தயாரித்ஹ்ட ‘2.0 திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘UA’ சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படம் நவம்பர் 29ல் ரிலீஸ் என்பதை லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷு பாண்டே, ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *