டிரெண்டுக்கு வந்தது 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்தார். அதில் அவர் ‘நீங்கள் இல்லாமல் நானில்லை’ என்று டுவிட்டின் கடைசியில் குறிப்பிட்டிருந்தார்

அவர் பதிவு செய்த அடுத்த சில நிமிடங்களில் இருந்து இப்போது வரை ‘நீங்கள் இல்லாமல் நானில்லை’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் உள்ளது.

ரஜினி தனது டுவிட்டில் கூறியதாவது: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻

#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை

Leave a Reply