ரஜினிக்கு இன்னும் மனம் வரவில்லை: திருமாவளவன் குற்றச்சாட்டு

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பாஜக தோல்விக்கு காரணம் மோடி எதிர்ப்பு அலை என்று கூறினார். இந்த வெற்றிக்கு திமுகவோ அல்லது ஸ்டாலினோ காரணம் என்று அவர் கூறாததை பலர் சுட்டிக்காட்டினர்

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ‘ஸ்டாலின் தலைமையிலான அணியை அங்கீகரிக்க ரஜினிக்கு மனமில்லை என்று தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் வெற்றி பெற்ற மோடியின் வெற்றியை அங்கீகரிக்காத திருமாவளவன், ரஜினியின் அங்கீகரிப்பு பேச தகுதி அற்றவர் என நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *