shadow

யோகிபாபு மனைவி கையில் இருக்கும் குழந்தை யார்?

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவின் திருமணம் சமீபத்தில் நடந்தது என்றும் இந்தத் திருமணம் கிட்டத்தட்ட ரகசிய திருமணம் போல் சுமார் 10 பேர்கள் முன்னிலையில் மட்டுமே நடந்தது என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தனது மனைவியிடம் இருக்கும் புகைப்படத்தை யோகிபாபு சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் யோகிபாபுவின் போலி டுவிட்டர் பக்கம் ஒன்றில் யோகிபாபுவின் திருமணக் கோலத்துடன் இருக்கும் இதுவரை வெளிவராத புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இந்த புகைப்படத்தில் யோகிபாபுவின் மனைவி கையில் ஒரு பெண் குழந்தை இருப்பது போன்றும் உள்ளது அந்த பெண் குழந்தை யார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த குழந்தை யோகிபாபு அல்லது அவரது மனைவியின் உறவினர்கள் குழந்தையாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *