shadow

யோகிபாபு பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வரும் நிலையில் தற்போது காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ள யோகிபாபு நடித்து வரும் ‘ஜாம்பி’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காமெடி மற்றும் த்ரில் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகியுள்ளது.

யோகிபாபு, யாஷிகா ஆனந்த் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை புவன் நல்லான் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க புவன் இயக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *