யூரோ கால்பந்து: இத்தாலி அபார வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி

யூரோ கால்பந்து அரையிறுதி போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இத்தாலி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது

ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோதிய இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதை அடுத்து பெனால்டி சூட் முறையில் விளையாடப்பட்டது

இதில் இத்தாலி அணி நான்கு கோல்களும் ஸ்பெயின் அணி இரண்டு கோல்கள் மட்டுமே போட்டதை அடுத்து இத்தாலி அணி இறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது