Chennai Today News

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் forex officer மற்றும் Integrated Tresury Officer ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தகுதி: பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு

வயது: 23 முதல் 32 வரை

சம்பளம்: ரூ.31705 முதல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 13, 2018

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கில் சென்று பார்க்கவும்

https://www.unionbankofindia.co.in/pdf/RECRUITMENT-NOTIFICATION-FOREX-TREASURY.pdf

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!