யாருடன் கூட்டணி: கமல்ஹாசன் விளக்கம்
நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
தோ்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இருப்பினும் ஊழலற்ற கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினார். இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கட்சி என்ற ஒன்று உண்டா? என்று கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் எதிர்கேள்வி கேட்டு வருகின்றனர்.
மேலும் விஸ்வரூபம் 2 திட்டமிட்டபடி வருகிற 10ம் தேதி திரைக்கு வரும். இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் இதுபற்றி வெளியில் பேச இயலாது என்று கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.