யஷ்வந்த் சின்கா, சுப்ரமணியன் சுவாமி மோடியை வீழ்த்தி விடுவார்கள்: திருநாவுக்கரசர்

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி பிரதமர் மோடியை கவிழ்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளது. பாஜகவில் யஷ்வந்த் சின்கா, சுப்ரமணியன் சுவாமி போன்ற தலைவர்களே மோடியை வீழ்த்தி விடுவார்கள்

மக்களவை தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது. எனவே வரும் தேர்தலுடன் மோடியின் பயணம் முடிவடைய உள்ளது. பாஜகவிற்கு எதிராக பல்வேறு கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதால் வெற்றி உறுதியாகியுள்ளதூ.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *