மோடி-ரஜினி சந்திப்புக்கு தடை போட்டாரா அமித்ஷா?

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினி சென்றிருந்த நிலையில் மறுநாள் ரஜினி-மோடி சந்திப்பு நடைபெறவிருந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இந்த சந்திப்பு மோடியின் இல்லத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது

ஆனால் ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க.வை வேரூன்ற வைக்கலாம் எனக் கணக்குப் போட்ட நரேந்திர மோடியிடம், ‘அது வேலைக்காகாது என அமித்ஷா எடுத்துரைத்து அவரின் பிரத்யேக சந்திப்புக்கு தடை போட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் பாஜக ரஜினிக்கு எதிரான முடிவையே எடுக்கும் என தெரிகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *