மோடி பிரதமராக பதவியேற்கும் நாள், நேரம் அறிவிப்பு

குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 30 ஆம் தேதி மோடியுடன், மத்திய அமைச்சர்களும் பதவியேற்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடியரசு தலைவர் மாளிகை விழாக்கோலம் ஆனதோடு, பாதுகாப்பையும் அதிகரிக்கப்பட்டுள்ளது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *