மோடி பதவியேற்பு விழாவில் சோனியா-ராகுல்காந்தி!

இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திரமோடி நாளை பதவியேற்கவிருக்கும் நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *