மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்

டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்தபோது முதல் நபராக மோடிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தவர் நடிகர் ரஜினிகாந்த். இதற்காக அவர் ரஜினிக்கு நன்றி கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்கவுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply