மோடிக்கு வாழ்த்து சொன்ன ஒரே நடிகரா ரஜினிகாந்த்?

தமிழகத்தை பொருத்தவரை மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கும் எதிராகவும் மக்களின் மனநிலை இருந்து வரும் நிலையில் பாஜகவின் வெற்றியை தமிழக மக்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

எனவே நடிகர்கள் உள்பட விஐபிக்கள் யாருமே இன்னும் பாஜகவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்களே! மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *