மோகன்லாலின் ‘லூசிஃபர் 2’ படத்தில் பாலிவுட் நடிகை!

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கிய ‘லூசிஃபர்’ திரைபப்டம் சமீபத்தில் வெளியாகி ரூ.180 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாகியது

இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகவுள்ளது. ‘எம்புரான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் நாயகியாக பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் வரும் 2020ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *