மேற்கிந்திய தீவுகள் தொடர்: இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

டி20 தொடர்: விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், க்ருணால் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஸ்வர் குமார் ,கலீல் அஹமத், தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சயினி

ஒருநாள் தொடர்: விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ,கலீல் அஹமத், மற்றும் நவ்தீப் சயினி

டெஸ்ட் தொடர்: விராத் கோஹ்லி, ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், விருதிமான் சாஹா, ரோகித் சர்மா , அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *