shadow

மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்வு!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் இருமடங்காக அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திருமங்கலம், அண்ணாநகர், அசோக்நகர், கிண்டி, மண்ணடி, நங்கநல்லூர், மீனம்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது

அதேபோல் விமான நிலையத்தில் இருசக்கர மாதாந்திர பார்க்கிங் கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.1000ஆகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.3500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *