மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்கு எம்.எல்.ஏக்கள்

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் வரும் 28ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த 22 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேரும் * தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்கின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *