வைரலாகி வரும் ஒரு வீடியோ

மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலத்திலும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

வெள்ளம் குறித்த பல வீடியோக்கள் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மும்பை வெள்ளத்தில் இரண்டு இளைஞர்கள் படுக்கையில் மிதந்து செல்வது போல் உள்ளது.

வெள்ள நீரில் அவர்கள் இருவரும் ஹாயாக படுக்கையில் படுத்து கொண்டு மிதந்து செல்வதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

 

Leave a Reply