முன்னாள் ராணுவத்தினருக்கு ஓட்டுநர் பணி
Indian Army attack
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Geological Survey of India நிறுவனத்தில் காலியாக உள்ள 209 கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் ராணுவத்திடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 209

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய ராணுவத்தில் ஓட்டுநராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in/writeReadData/ADS/eng_26105_1_16176.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *