shadow

பெரும் பரபரப்பு

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் திடீரென மரணம் அடைந்து விட்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சதீஷ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது

மறைந்த அஜித் ஜோகி அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு விரைவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *