முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு: விண்ணப்பிக்ககடைசி தேதி அறிவிப்பு

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் ஜூன் 24 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் முதுகலை, மற்றும் கல்வியியல் கல்வியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் எனவும், விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் 250 ரூபாயும், இதர பிரிவினர் 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *