முதல் முறையாக விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கும் திரைப்படம்

விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் திரையுலகில் அறிமுகமாகி தற்போது இருவருமே ஒரு நல்ல நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டதாகவும் அவரது காட்சிகள் இரண்டு நாட்கள் மட்டும் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *