ஐபிஎல் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியை விக்கெட்டுக்கள் 5 வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

மும்பை இந்தியன்ஸ்: 162/9 20 ஓவர்கள்

திவாரி: 42
டீகாக்: 33
பொல்லார்டு: 18
யாதவ்: 17

சென்னை சூப்பர் கிங்ஸ்: 163/5 19.2 ஓவர்கள்

அம்பத்தி ராயுடு: 71
டூபிளஸ்சிஸ்: 55
சாம் கர்ரன்: 18

Leave a Reply