முதல் டி20 போட்டி: 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணி, இன்று நியூசிலாந்து அணியுடன் முதல் டி20 போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து: 219/6 20 ஓவர்கள்

செய்பெர்ட் 84 ரன்கள்
முன்ரோ: 24 ரன்கள்
வில்லியம்சன்: 24 ரன்கள்

இந்தியா: 139/10 19.2 ஓவர்கள்

தோனி 39
தவான் 29
ஷங்கர் 27

ஆட்டநாயகன்: டிம் செய்பெர்ட்

டி 20 போட்டி ஒன்றில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவது இதுவே முதல்முறை. இதற்கு முன் 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததே அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மோசமான சாதனையாக இருந்தது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *