அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். . இதனை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார்

இன்று காலை சரியாக 10 மணிக்கு அதிமுக முதல்வர் வேட்பாளர் தற்போதைய முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு முடிவு கிடைத்துள்ளது

Leave a Reply