முதல்முறையாக ரஜினி படத்தில் சூரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் இதுவரை முன்னணியில் உள்ள பல காமெடி நடிகர்கள் நடித்துவிட்ட போதிலும் இன்னும் சூரி நடிக்கவில்லை

இந்த குறை ‘தலைவர் 168’படத்தில் நீங்குகிறது. ஆம், ரஜினியின் அடுத்த படமான ‘தலைவர் 168’ படத்தில் ரஜினியுடன் நடிக்க சூரி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த படத்தில் காமெடி கேரக்டர் மட்டுமின்றி ரஜினியுடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் முக்கிய வேடம் என்பதால் சூரிக்கு இந்த படத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாக கருதப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *