shadow

முகின் தந்தையை அடுத்து சாண்டியின் மாமனார் மரணம்!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் தந்தையார் இன்று மலேசியாவில் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்த அதிர்ச்சி நீங்குவதற்கும் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற சாண்டியின் மாமனார் சற்று முன்னர் காலமாகி விட்டதாக தெரிய வந்துள்ளது

இதனை அடுத்து சாண்டிக்கும் அவரது மனைவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரே நாளில் இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்களீன் வீடுகளில் அடுத்தடுத்து சோக நிகழ்வு நிகழ்வது சக போட்டியாளர்கள் ரசிகர்களுக்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *