மீண்டும் அசத்திய பூனம் யாதவ்: இந்தியாவிற்கு மேலும் ஒரு வெற்றி

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உள்ள நிலையில் இன்று நடந்த போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது

இன்றைய போட்டியில் பூனம் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்

இந்திய மகளிர் அணி: 142/6 20 ஓவர்கள்

வெர்மா: 39
ரோட்ரிகஸ்: 34
வி.கிருஷ்ணமூர்த்தி: 20

வஙகதேச மகளிர் அணி: 124/8

சுல்தானா: 35
முர்ஷிதா: 30
ஃபாஹிமா: 17
ருமனா அகமது: 13

ஆட்டநாயகி: வெர்மா

Leave a Reply