shadow

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு வெளியாகும் என்று அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார்

இந்த நிலையில் சரியாக இன்று அதிகாலை 12 மணிக்கு மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த பட அறிவிப்பை அறிவித்துள்ளார்

அனைவரும் எதிர்பார்த்தது போலவே அவருடைய அடுத்த படம் ’பிசாசு 2’ என்பது தான் ஆகும் ஆண்ட்ரியா முக்கிய நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *