மின் நிறுவனத்தில் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

ebநவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்தொகுதி கழக (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனம் டிப்ளமோ டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள்:

எலக்ட்ரிக்கல் – 50
சிவில் – 12
இ.சி – 03
வேதியியலர் – 01
ஜூனியர் டெக்னீசியன் (எலக்டரிக்கல்) – 10
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கும், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி தேதியாகும்.

விண்ணப்ப கட்டணம் 19.08.2016-க்குள் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களை http://www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *