மின்சார வாரியத்தில் 500 காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அப்பரண்டிக்ஸ் பணிக்கு 500 காலிப்பணியிடங்கள் உள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 5

கல்வித்தகுதி: டிப்ளோமா மற்றும் பொறியியல் படித்தவர்கள்

இந்த பணி குறித்த மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள http://boat-srp.com/wp-content/uploads/2019/10/TANGEDCO-Notification.pdf என்ற லிங்க் செல்லவும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *