மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் ரூ.5 மிச்சம்! புதுமையான ஓட்டல்

ஓட்டலில் தரும் சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 மிச்சம் தரும் சலுகை ஒன்றை ஓட்டல் ஒன்று வழங்கி வருகிறது

தினமும் லட்சக்கணக்கானோர் சாப்பாடு இன்றி கஷ்டப்பட்டு வரும் நிலையில் ஒருசிலர் கிடைத்த சாப்பாட்டை வீணாக்குகின்றனர். இந்த நிலையில் கோவையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இலையில் வைக்கப்படும் சாப்பாட்டை மிச்சம் இன்றி சாப்பாட்டால் சாப்பாட்டின் விலையில் இருந்து ரூ.5 தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களது கையில் வழங்கப்படும்

இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் பெரும் ஆதரவு கொடுத்து சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு மிச்சம் ரூ.5ஐ பெற்று சென்று வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *