shadow

மார்ச் 1ல் குமரி, மார்ச் 6ல் சென்னை: பிரதமரின் தமிழக விசிட்

மக்களவை தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 6ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார் என அக்கட்சியின் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

மார்ச் 6ம் தேதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் கலந்து கொண்டு பேசுகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரி வரும் நிலையில் மார்ச் 6ம் தேதி சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply