shadow

‘மாரி 2’ படத்தின் வரலட்சுமியின் கேரக்டர் அறிவிப்பு

சமீபத்தில் வெளியான ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய 2 படங்களிலும் வில்லி கேரக்டரில் நடித்த நடிகை வரலட்சுமி தனுஷ் நடித்துள ‘மாரி 2’ படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ‘மாரி 2’ படத்தில் நடித்த நடிகர், நடிகையர்களின் கேரக்டர்கள் குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் நாயகி சாய்பல்லவியின் கேரக்டர் ஆராத்து ஆனந்தி என்றும் கிருஷ்ணாவின் கேரக்டர் கலை என்றும், டொவினோ தாமஸ் கேரக்டர் பீஜா என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரலட்சுமியின் கேரக்டரும் அறிவிக்கப்பட்டுள்ளது

வரலட்சுமி இந்தா படத்தில் ‘விஜயா’ என்ற ஐஏஎஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி இந்த படத்தில் நடித்துள்ள கெட்டப்பின் போஸ்டரும் வெளிவந்துள்ளது.

Leave a Reply